Image
  MSK Business Theory இது படித்து ரசிப்பதற்காக அல்ல! படித்து யோசித்து செயல்படுத்துவதற்கு!! தனிப்பட்ட உளவியல் ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ள தொலைபேசி: 93600 53930. மேலும் பல வியாபார இரகசியங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்! website:  https://msklifeclinic.in/ facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 43


விலைக்கு ஏற்ற தரமும்
விலைக்கு ஏற்ற மதிப்பும் இருக்கும்...

குறைந்த விலையில் தரத்தை எதிர்பார்ப்பது ஒரு சுய ஏமாற்று மனநிலை...

ஒருவர் கொடுக்கும் பண மதிப்புக்கு ஏற்ப பொருளின் தரமும் செயல்பாடும் இருக்கும்..
குறைந்த விலையில் அதிக தரத்தையும் செயல்பாட்டையும் எதிர்பார்ப்பது சுய ஏமாற்று சிந்தனை..

இது பெருநிறுவன தொழிலதிபர்கள் புரிந்து வைத்துள்ள வியாபாரம் தொழில் மெய்நிலை



Comments

Popular posts from this blog

MSK Theory of Business 45

MSK Theory of Business 42