வெற்றி என்பது பணத்தை உருவாக்கும் செயல்களின் மூலம் சமூக சேவையில் தேவையை நிவர்த்தி செய்வதால் கிடைக்கும் உழைப்பின் பின்னூட்டம் .. உழைப்பின் உருமாற்றம் facebook: www.facebook.com/gsexperts
சொன்ன வேலையை மட்டும் செய்தால் ஏழை... சொன்ன வேலைக்கு அப்பால் சொல்லாத வேலையும் சேர்த்து திறம்பட திறமையாக செய்து முடிப்பவர் தான் ஏழைக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபராக உரு மாறுகிறார். facebook: www.facebook.com/gsexperts
Comments
Post a Comment