Posts

Image
  MSK Business Theory இது படித்து ரசிப்பதற்காக அல்ல! படித்து யோசித்து செயல்படுத்துவதற்கு!! தனிப்பட்ட உளவியல் ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ள தொலைபேசி: 93600 53930. மேலும் பல வியாபார இரகசியங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்! website:  https://msklifeclinic.in/ facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 46

Image
கடமை அளவு குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் செலவு செய்தால் பணம் சேமிப்பாக மாறும்.. பெருமை அளவிற்கு குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் சமூகத்திற்கும் செலவு செய்தால் கடமை என்பது கடன் சுமையை அதிகரித்துவிடும்.. பணம் என்பது உழைப்பின் உருமாற்றம்.. பணத்தை பெருமைக்காக செய்வதும் உழைப்பை வீண்  செய்வதும் ஒன்று தான்.

MSK Theory of Business 45

Image
வெற்றி என்பது பணத்தை உருவாக்கும் செயல்களின் மூலம் சமூக சேவையில் தேவையை நிவர்த்தி செய்வதால் கிடைக்கும் உழைப்பின் பின்னூட்டம் .. உழைப்பின் உருமாற்றம் facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 44

Image
வாடிக்கையாளர்களின் எதிர் வினையை பற்றி யோசிப்பதைவிட... வாடிக்கையாளர்களுக்கு நாம் என்ன தகவலை கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய வழிகாட்டல் பெற உளவியல் ஆலோசனை மிக மிக அவசியம் என்பது பெருநிறுவன தொழிலதிபருக்கு மட்டுமே புரிந்த சர்வதேச மெய் நிலை facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 43

Image
விலைக்கு ஏற்ற தரமும் விலைக்கு ஏற்ற மதிப்பும் இருக்கும்... குறைந்த விலையில் தரத்தை எதிர்பார்ப்பது ஒரு சுய ஏமாற்று மனநிலை... ஒருவர் கொடுக்கும் பண மதிப்புக்கு ஏற்ப பொருளின் தரமும் செயல்பாடும் இருக்கும்.. குறைந்த விலையில் அதிக தரத்தையும் செயல்பாட்டையும் எதிர்பார்ப்பது சுய ஏமாற்று சிந்தனை.. இது பெருநிறுவன தொழிலதிபர்கள் புரிந்து வைத்துள்ள வியாபாரம் தொழில் மெய்நிலை facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 42

Image
சொன்ன வேலையை மட்டும் செய்தால் ஏழை... சொன்ன வேலைக்கு அப்பால் சொல்லாத வேலையும் சேர்த்து திறம்பட திறமையாக செய்து முடிப்பவர் தான் ஏழைக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபராக உரு மாறுகிறார். facebook:  www.facebook.com/gsexperts

MSK Theory of Business 41

Image
வேலையை ஒரு செயலாக பார்க்கிறவர்கள்... ஏழையாகவே இருக்கின்றனர்.. வேலையை விருப்பம் பார்க்கக் கூடியவர்கள் பணக்காரனாக உரு மாறுகின்றனர் facebook:  www.facebook.com/gsexperts